mirror of
https://codeberg.org/Freeyourgadget/Gadgetbridge.git
synced 2026-07-31 07:44:24 +02:00
Translated using Weblate (Tamil)
Currently translated at 100.0% (3 of 3 strings) Translation: Freeyourgadget/fastlane metadata Translate-URL: https://hosted.weblate.org/projects/freeyourgadget/fastlane-metadata/ta/
This commit is contained in:
@@ -0,0 +1,9 @@
|
||||
உங்கள் அறிவுள்ள வாட்ச், ஃபிட்னச் டிராக்கர் மற்றும் பிற ஊடலை சாதனங்களை விற்பனையாளரின் மூடிய மூல பயன்பாடு இல்லாமல், கணக்கை உருவாக்கி உங்கள் தரவை விற்பனையாளரின் சேவையகங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியமின்றி பயன்படுத்தவும்.
|
||||
ஆதரிக்கப்படும் சாதனத்தின் முழுப் பட்டியலுக்கு, எங்கள் கேசெட்கள் பக்கத்தைப் பார்க்கவும் https://gadgetbridge.org/gadgets/.
|
||||
|
||||
உங்கள் மணிக்கட்டில் அறிவிப்புகளைப் பெறலாம் மற்றும் (சாதனத்தைப் பொறுத்து):
|
||||
|
||||
- சாதன உணரிகளிலிருந்து தரவைச் சேகரிக்கவும்.
|
||||
- உங்கள் Android சாதனத்தில் இசையைக் கட்டுப்படுத்தவும்.
|
||||
- வானிலை பார்க்கவும்.
|
||||
- திசைகளைப் பெறுங்கள்.
|
||||
@@ -0,0 +1 @@
|
||||
உங்கள் அறிவுள்ள வாட்ச் மற்றும் பிற ஊடலை சாதனங்களைப் பயன்படுத்தி உங்கள் தரவைத் தனிப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள்!
|
||||
@@ -0,0 +1 @@
|
||||
கேட்செட்பிரிட்ச்
|
||||
Reference in New Issue
Block a user